வீரம் கல்வி செல்வம் நிறைந்த தமிழகம் உருவாகவும்
விவசாயம் farmville இல் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க செழிக்கவும்
உள்கட்டமைப்பு cityville இல் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க மேம்படவும்
தமிழனுக்கு தமிழன் என்ற எண்ணம் உருவாகவும்
கொண்டாடுவோம் இந்த பொங்கல் திருநாளை!

Nandri unakkum adhaye solgiren vazhthukal
ReplyDeleteதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... !!! இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்... :)
ReplyDelete